நெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் வெளியீட்டகம் பங்கேற்கிறது

32

நெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புத்தகங்கள் மற்றும் செந்தமிழன் சீமானின் வீர உரை குறுந்தகடுகள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளது.
இக்கண்காட்சி ஜூலை 10ந் தேதி வரை நடைபெறும், நேரம் காலை 11மணி முதல் இரவு 9 மணி வரை, மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் திரு.பாஸ்கர்
8760523943 / 9443271995

முந்தைய செய்திஇன்று 03.07.11 மாலை சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது
அடுத்த செய்திசென்னையில் 13 வயது சிறுவன் ராணுவத்தினரால் சுட்டுக்கொலை