இன்று ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.

130

இன்று ஜூலை 15 அன்று நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெருந்தலைவர் பெருவிழா நடைபெறயுள்ளது.

இடம் : பெருமாள் திருமண மண்டபம்

நேரம் : மாலை 5.00 மணி

வாழ்த்து முழக்கம் : செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கினைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி

திலீபன், தலைமை கழக பேச்சாளர்.

ஜெயசீலன்

கோட்டைக்குமார்

பேரா கல்யாணசுந்தரம், ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை

வழக்கறிஞர் சிவக்குமார்,தலைமை ஒருங்கிணைப்பாளர், நெல்லை

வெற்றிக்குமரன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மதுரை

டி.பிரபு,

கனிமுன்றம்.

நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.