தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய போரின் போது பாரிய போர்க்குற்றங்களைப் புரிந்தது இலங்கை இராணுவம். அதனை அனைத்துலக மக்களுக்கு எடுத்து காட்டியது சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் கொலைக்களம்” என்ற ஆவணப்படம் . தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியுமன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்), இனமான இயக்குனர் ஐயா மணிவண்ணன், பேராசிரியர் தீரன் ஐயா ஆகியோர் இதை பற்றி ஒரு விவாதத்தை முன்வைத்தனர். அந்த விவாதத்தின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
முகப்பு கட்சி செய்திகள்