ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக சேனல் – 4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட படுகொலை காட்சிகள்
ஈரோடு பெரியார் மன்றத்தில் மாலை சுமார் 7 மணி அளவில் திரையில் காண்பிக்கப்பட்டது.
தலைமை : தமிழர்.செயராசு
முன்னிலை : தமிழர்.திருநாவுக்கரசு, தமிழர்.லோகு
இதில் எராளமான பொதுமக்களும், நாம் தமிழர் உறுபினர்களும், சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.