இன்று 25.06.2011 அன்று மாலை 5.00 மணிக்கு கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பேருந்து நிருந்தம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
உரை வீச்சு
கார்வண்ணன்,
பேராசிரியர் கல்யாண சுந்தரம்,
பேராவூரணி திலீபன்,
அறிவுச்செல்வன்,
பலமுரளிவர்மன்,
இளமாறன்,
ஆனந்தரசு,
விசயராகவன்.
கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.