நாம் தமிழர் கட்சி ஏன் ? – குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் நெகிழி பாதகை.

275

நாம் தமிழர் கட்சி ஏன் ?

தமிழனை ஆள்வதற்காகவா ?
தமிழனை வாழவைப்பதற்க்காக ! …

தமிழினத்தை வைத்து பிளைப்பதர்காகவா ?
தமிழ் இனத்திற்காக உழைப்பதற்கே ! …

நாம் தமிழர் கட்சி வருமானத்திற்கா ?
இல்லை இனமானத்திற்கே ! …

சாதிகளை கடந்து, மதங்களை துறந்து, தமிழின உரிமைகளை மீட்டு எடுக்க ! செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழரில் ஒன்றிணைவோம் என்ற நெகிழி பாதகையை குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் நகரத்தின் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர்.

முந்தைய செய்திதமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி
அடுத்த செய்திநாம் தமிழர் ஆன்றோர் அவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.