நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது திட்டமிட்டு தொடரப்பட்டு பொய் குற்றச்சாட்டு குறித்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று மதியம் சென்னை பத்திரிக்கை மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கியுள்ளனர்.
முகப்பு கட்சி செய்திகள்