- கட்ச தீவை மீட்கவும்
- ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும்
- இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று
சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடலூர் மேற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை, திட்டக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டியுள்ள சுவரொட்டி.