இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய சுவரொட்டி.

158

இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க கோரி தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும்,  மற்றும் அதற்கு ஆதரவாக  வாக்களித்த தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்து  திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஓட்ட பட்டுள்ள சுவரொட்டி.