தமிழ்த்தேசிய பொதுவுடமைப் போராளி,புரட்சியாளர் புலவர் கு.கலியபெருமாள் அவர்தம் துணைவியார் வாலாம்பாள் அவர்களின் நினைவு மண்டபம் திறப்பு மற்றும் புலவரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நாள் : 16-5-2011 திங்கள் கிழமை
நேரம் : மாலை 4.00 மணி
தலைமை : பெ .மணியரசன் தமிழ்தேசிய பொதுவுடைமை கட்சி
வரவேற்புரை : தோழர் வள்ளுவன்
பொதுக்கூட்ட தலைமை : கொளத்தூர் மணி தந்தை பெரியார் தி.க
முன்னிலை :
தோழர் நிலவன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்
தோழர் மாறன் ,
புலவர் கி.த பச்சையப்பனார், தமிழ் உரிமை கூட்டமைப்பு
நினைவகம் திறப்பு :
அய்யா.ஆனைமுத்து மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி
நினைவேந்தல் உரை
செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி
தோழர். தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
சுபா.இளவரசன், தமிழர் நீதிக்கட்சி
தோழர். திருமாவளவன், பா.ம.க
தோழர்.சிந்தனைச்செல்வன்
தோழர்.இராசேந்திர சோழன்
இயக்குனர் வ.கெளதமன்
வழக்கறிஞர் அரங்க.அருட்செல்வன்
நன்றியுரை : தோழர் பஞ்சநாதன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
மற்றும் அனைத்து தமிழின உணர்வாளர்களும் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.