விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இராசபாளையம் பகுதிகளில் மே 18 பதாகை வைக்கப்பட்டுள்ளது.

118

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ( மே-18 )  நினைவு நாளில்
வேலூரில் நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
நடைபெறுவதால் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில்
இராசபாளையம் நகரின் பல பகுதிகளில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசென்னை சைதாப்பேட்டையில் மே 18 வேலூர் பொதுகூட்டம் சுவர் விளம்பரம்
அடுத்த செய்திஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக நாளை மே 18 வேலூரில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்