வருகிற சூன் 1 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது.

82

வருகிற சூன் மாதம் 1ஆம் தேதி, கோவை மாவட்டம் 299, சத்தி சாலை, கணபதி நகரில் காலை 10 மணிக்கு கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் யாழ் படிப்பகம் துவக்க விழா நடைபெறயுள்ளது.

இந் நிகழ்ச்சியில் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

அறிவாயுதம் ஏந்துவோம் அனைவரும்  வாரீர் !

தொடர்புகொள்ள
ம.சரண்
கோவை
98428 44698