[2ஆம் இணைப்பு] ராஜபக்சே மும்பை வருகையை எதிர்த்து பெங்களுரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

31

[2ஆம் இணைப்பு] இன்று 02.04.11 மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?),  தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை கண்டித்து பெங்களூரில் இன்று காலை 11.30 மணி அளவில் நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், மற்றும் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் இணைந்து டவுன் ஹால் என்ற இடத்தில ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .