[படங்கள் இணைப்பு] ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட பரப்புரை.

30

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று , தமிழ் நாடு இளைஞர்  காங்கிரஸ் தலைவர் யுவராஜா போட்டியிடும்  ஈரோடு மேற்கு தொகுதியில் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டாம் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செயராசு தலைமையில் வாகன பரப்புரையும், வீடு வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்தும் பரப்புரை செய்யப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தோழர்கள் 30 க்கும் மேற்ப்பட்டோர் சீருடை அணிந்து  கலந்துகொண்டனர். சாஸ்த்ரி நகர், நாடார் மேடு, lic நகர், ரங்கம் பாளையம், வெள்ளோடு, மயிலாடி,நடுப்பாளையம், ஞானி பாளையம்ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் பரப்புரைக் குகலிபோர்னியாவில் இருந்து தோழர் ஒருவர் நிதி வழங்கினர்.




முந்தைய செய்தி[2ஆம் இணைப்பு] ராஜபக்சேவின் மும்பை வருகையைக் கண்டித்து மும்பையில் நடைபெற்ற போராட்டம்.
அடுத்த செய்திவிருதாச்சலம் தேர்தல் பரப்புரை 2-4-2011