நாளை காலை மயிலை மாங்கொல்லையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

145

நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

நாள் :  03.04.2011, ஞாயிறு , காலை 10.30 மணிக்கு
இடம் : மயிலை மாங்கொல்லை, சென்னை -4
தலைமை : சி.தங்கராசு

வரவேற்புரை : பேர. சோழன்

முன்னிலை :  இறைக்குருவனார், அருட்க்கண்ணனார், பாப்பாத்திராமமூர்த்தி,
கீ.தா.பச்சையப்பன், புலவர்.இரத்தினவேல், பேர.சிவபிரகாசம்,பேர.ராமசாமி,இரா.பத்மநாபன், அய்யா அரப்பா.

எழுச்சி உரை : செந்தமிழன் சீமான்
தமிழருவி மணியன்

பேராசிரியர் தீரன்
தமிழ் முழக்கம் சாகுல் அமீது
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி
இயக்குனர் புகழேந்தி தங்கராசு
அன்புத்தென்னரசன்
கோட்டைக்குமார்
ஆ.சி.ராசா
கயல்விழி
அமுத நம்பி
சேது.பரசுராமன்
பொன்.சுந்தர்
ஆவல் கணேசன்
மீசா
மு.ப.செ.நாதன்
கோடம்பாக்கம் பாபு
மயிலை காமேசு
பாபு
உதயா
சொக்கலிங்கம்

நன்றி உரை : கு. பதமநாபன்

தொடர்புக்கு : 93804 34921
தமிழ் உறவுக்களே வருக !!
நாம் தமிழராய் உருவெடுப்போம்!!!  காங்கிரசை கருவறுப்போம் !!!