இன்று இரவு 8.00 மணிக்கு குமுதம் வெப் தொலைகாட்சியில் சீமான் பேசுகிறார்

37

இன்று 11.04.11 தமிழக நேரம் இரவு 8.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்அவர்கள் குமுதம் வெப் தொலைகாட்சியில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், இந் நிகழ்ச்சி குமுதம் வெப் தொலைகாட்சியில் நேரலையாகிறது.

குமுதம் வெப் தொலைக்காட்சி பார்க்க : இலவசமாக பதிவு செய்து இணையுங்கள் http://www.kumudam.com/

செந்தமிழன் சீமானுடன் பேச :    (+91) – 44- 45919211, 212.


முந்தைய செய்திநேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.
அடுத்த செய்திமுறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை