வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

699

வருகின்ற 20-3-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராசீவ் காந்தி அவர்களின் திருமணம் ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி மண்டபத்தில் உள்ள டி- பிளாக்கில் நடைபெறவுள்ளது. அனைத்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

முந்தைய செய்திசுடுகாடும் இலவசம் – தமிழ் உறவுகளே சிந்திப்பீர்கள்
அடுத்த செய்திகட்சியினர் கவனத்திற்கு : தமிழக தேர்தல் 2011ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்.