திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் செங்கத்தில் 13-3-2011 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு தமிழன் பாபு அவர்கள் தலைமை தாங்க, மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை கழக பேச்ச்சாளர்கள் புதுகோட்டை ஜெயசீலன், பேராவூரணி திலீபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் கட்சியின் செயல்வீரக்ள உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்