தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை அவமதித்ததை கண்டித்து கோவையில் கண்டன பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

32

கோவை மாவட்டம் ராஜவீதி தேர்நிலை திடலில் இன்று மாலை 6.00 மணிக்கு தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களின் அஸ்தியை நாசப்படுத்தி அவமதித்ததை கண்டித்து தமிழர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் கண்டன பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில்

கோவை கு.இராமகிருட்டிணன் – பெரியார் திராவிடர் கழகம்

சீமான் – நாம் தமிழர் கட்சி

அர்ஜுன் சம்பத் – இந்து மக்கள் கட்சி

திருப்பூர் அஸ்லாம் – மக்கள் ஜனநாயக கட்சி

ஆகியோர் கண்டன உரையாற்றவுள்ளனர்.


முந்தைய செய்திதலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் சீமான்
அடுத்த செய்திகலைஞருக்கு ஒரு திறந்த மடல்! தமிழருவி மணியன்