இன்று (12.03.11) கனடாவில் உதயமாகிறது “நாம் தமிழர் கட்சி “

137

நாம் தமிழர் கட்சி அனைத்துலக தமிழர்களின் நலன் காக்கும் விதத்தில் உலகமெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கான ஒரு சர்வதேச அரசியலை வென்றெடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் முக்கிய நிகழ்வாக இன்று மாலை 4.30 மணிக்கு கனடாவில் நாம் தமிழர் கட்சி உதயமாகிறது.

சிறப்பு உரை – தாயகத்தில் இருந்தபடியே அகன்ற வெண்திரையில் செந்தமிழன் சீமான் வழங்கும் நேரடி எழுட்சி உரை

தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினர் மற்றும் சிறப்பு உரை – பால் நியூமன்

இடம் : Cultural Centre (5183 Sheppard Avenue East (Markham & Sheppard)முந்தைய செய்திஇன்று 12-3-2011 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
அடுத்த செய்திவேலூர் கலந்தாய்வு 12-3-2011