இன்று மாலை விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.

27


தமிழக காவல்துறை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடுத்துவதை தடை செய்ததை எதிர்த்து இயக்குனர் புகழேந்தி தங்கராசு அவர்களால் தொடரப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறில்லை என நீதிபதி சந்துரு அவர்கள் வைகோ அவர்களின் வழக்கை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியதை அடுத்து கருத்துரிமைக்களம் ஏற்ப்பாட்டில் விடுதலைப்புலிகள் புலிகள் மீது இந்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி 30-3-2011 இன்று புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பனகல் மாளிகை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெறவுள்ளது.