வருகின்ற 20-2-2011 அன்று கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் மாபெரும் பொதுகூட்டம் கோவை சிவானந்தா காலனியில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது,கோவை கார்வண்ணன்,வழக்குரைஞர் ராசீவ் காந்தி,பேராவூரனி திலீபன், பேராசிரியர் கல்யாண சுந்தரம்,பால் நியுமன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற இருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுகொள்ளபடுகிரார்கள்.
முகப்பு கட்சி செய்திகள்