வருகின்ற 21-2-2011 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

17

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 21.02.2011   திங்கள் மாலை 5மணிக்கு பல்லடம் சந்தைப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் எழுச்சி முழக்கமிட உள்ளார். அத்துடன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டம் மற்றும் பல்லடம் பகுதி அமைப்பாளர்கள் செய்து வருகின்றனர். தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

தொடர்புக்கு

99655 62575

98422 93736