வருகின்ற 17-2-2011 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் மாலை 2 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் அரசியல்,கலை இலக்கிய பேரவை,இளைஞர் எழுச்சி பாசறை,மகளிர் பேரவை,உழவர், பேரவை,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்குபெற உள்ளனர்.
தமிழர் ப.மகேந்திரவர்மா
காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தரு செந்தமிழன் சீமான் அவர்களை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பதாகை.