தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழ் குலத்தின் மூத்த தாயுமான நமது பார்வதியம்மாளுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சியினரால் (21-02-2011) அன்று மாலை 6 மணிக்கு நெய்வேலி நகரத்தின் மையபகுதியில் காமராசர் சிலை அருகாமையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரு.ராஜேந்திரன்,திரு.முருகேசன்,திரு.முத்துஅசோகன்,திரு.சாராங்கபாணி,திரு.உபால்டன், திரு.சுப்பிரமணி, திரு.ராஜாஜி,திரு.பெரியார் பேரன், திரு.தாமோதரன், திரு.சிங்காரவேலன், திரு.அன்பு, திரு.ஜெரால்டு, ஆகியோர் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சுமார் 40 பேர் கலந்து கொண்டு தமிழ் மண்ணை மீட்க தன்னை அர்ப்பணித்த நமது தமிழ் தேசிய தலைவனை இம்மண்ணிற்கு தந்து மறைந்த தாய்க்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
நெய்வேலி நாம் தமிழர் கட்சி தொடர்புக்கு கே.ரமேஷ் 0091-9443271995