[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் வேட்பு மனு தாக்கல்.

39

வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் அலைமகன் (என்ற) மைக்கேல் ஸ்டேன்ஸ் பிரபு அவர்கள் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியினர் மற்றும் தமிழ் உணர்வு வழக்கறிஞர்கள் அனைவரும் முதல் வாக்கினை செலுத்தி அலைமகன் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

முந்தைய செய்திலண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு. (நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் ஆற்றிய உரை இணைப்பு)
அடுத்த செய்திஇலங்கைக்கு செல்லவிருந்த திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது.