இராமநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்வது குறித்த தொடர்புக்கு மற்றும் தமிழக மீனவரை சுட்டுகொல்லும் இலங்கை இனவெறி கடற்படையை கண்டிக்காத ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஹசன அலியை கண்டித்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
முகப்பு கட்சி செய்திகள்