இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் போது நடைபெற்ற போர்குற்ற நடவடிக்கையை படங்களோடு ஆவணப்படுத்தி ஈழத் தமிழர்களின் துயரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ” என்ன செய்யலாம் இதற்காக” என்ற நூல் வெளியிட்டு நிகழ்வு வருகின்ற 9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் செ.தெய்வநாயகம் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
முகப்பு தமிழீழச் செய்திகள்