மாவீரன் முத்துக்குமார் அவர்களின் ஈகைச்சுடர் ஊர்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் வந்தடைந்தது – நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.

52

வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சனவரி 25 கன்னியாகுமரியில் செந்தமிழன் சீமான் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட ஈகச்சுடர் ஊர்திப் பயணம்இன்று காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. அதன் போது திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்தியப் பேருந்து நிலையத்தில் 20 நிமிட பிரச்சாரத்திற்கு பின் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை சென்று அங்கு 15 நிமிட பிரச்சாரத்திற்கு பின் ஈகச்சுடர் ஊர்தி பயணம் தொடர்ந்தது.

முந்தைய செய்திதமிழக மீனவர் படுகொலையை கண்டித்து சுவரொட்டி ஓட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் பிரமுகர் அரிவாளில் வெட்ட முயற்சி .
அடுத்த செய்திதமிழக மீனவரை படுகொலை செய்யும் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்த்து இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்.