15,17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் விளையாட்டு நடைபெறவுள்ளது.

35

15.01.2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக தேர்போகியில் தமிழர் பாரம்பரிய கலை விழ மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டு கொள்கிறோம்.

தலைமை:திரு. காயாம்பு ,தேர்போகி ஒன்றிய செயலாளர்

கலந்து கொள்பவர்கள்: திரு.ராசீவ் காந்தி ,திரு.வெற்றிக்குமரன்,திரு.நாகேஸ்வரன், திரு.பிரதாப் திரு.பிரவீன் குமார், திரு.தர்மராஜ் ,திரு.ஆதித்ய சேக்கிழார் ,திரு.பிரபாகரன்,திரு.தமிழ்மணி, திரு.அண்ணாத்துரை,திரு.சரவண பாபு

இடம்: தேர்போகி, நேரம்:மாலை 5 மணி

தொடர்புக்கு:9942128138

இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கினைப்புகுழு

17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தில் மாபெரும் கபாடி போட்டி  17.01.11 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தில் மாபெரும் கபாடி போட்டி நடைபெற இருப்பதால் தமிழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டு கொள்கிறோம்.

முதல் பரிசு:ரூ.3000
இரண்டாம் பரிசு:ரூ2000
மூன்றாம் பரிசு:ரூ.1000
நான்காம் பரிசு:ரூ.500
சிறப்பு பரிசு:ரூ.2000
தலைமை:திரு. வெண்குளம் ராஜு, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர்
சிறப்பு விருந்தினர்:திரு.ஸ்ரீதர்,வருவாய் ஆய்வாளர்,இராமநாதபுரம் .

கலந்து கொள்பவர்கள்:திரு.ராசீவ் காந்தி ,திரு.வெற்றிக்குமரன்,திரு.நாகேஸ்வரன், திரு.பிரதாப் திரு.பிரவீன் குமார், திரு.தர்மராஜ் ,திரு.ஆதித்ய சேக்கிழார் ,திரு.பிரபாகரன்,திரு.தமிழ்மணி, திரு.அண்ணாத்துரை,திரு.சரவண பாபு

இடம்:வெண்குளம் கிராமம்,

நேரம்:காலை 8 மணி

தொடர்புக்கு:9047709613

இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கினைப்புகுழு


முந்தைய செய்திதமிழர் திருநாள் அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தில் “ஜனவரி 29″ஆவணப்பட அறிமுக விழா மற்றும் விளையாட்டு போட்டிகள்.
அடுத்த செய்திதமிழக மீனவர் பாண்டியன் படுகொலையை கண்டித்து சத்யமூர்த்தி பவன் முன்பு மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்க ஆர்ப்பாட்டம் செய்தனர்.