09-1-2011 அன்று இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்.

21
தமிழ் இன படுகொலை செய்த சிங்கள இனவெறி நாடான இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்தும் திட்டத்தை கைவிடகோரியும், இராமாநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் நடைபயணம் மற்றும் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.

நாள்;     09.1.2011  ஞாயிற்றுக்கிழமை
நேரம்;  காலை 6 மணி
நடைபயணம் துவங்குமிடம் ;       அக்னி தீர்த்த கடற்கரை
ஆர்பாட்டம் நடைபெறும் இடம் ; மின் பகிர்மான அலுவலகம் அருகில்.