புரட்சி கவிஞ்ர் பேரவை, மதுரை. நடத்தும் மொழிபோர் ஈகியர் நாள் கருத்தரங்கம்
நாள் : 25.01.11, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி
இடம் : மணியம்மை மழலையர் வடக்கு மாசி வீதி, மதுரை – 1
தலைமை : திரு. ஆ. மரவர்கோ
வரவேற்ப்பு : திரு. அய்.செயராமன்
1965 மொழிப் போரில் களம் கண்டோர் உரைவீச்சு :
திரு. சூரியதீபன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு.
முனைவர் ம.நடராசன்
தலைப்பு : முடியவில்லை இன்னும் மொழிப் போர்
நன்றியுரை : திரு.இரா. செயபால்சண்முகம்.