[புகைப்படங்கள் இணைப்பு] களப்பணியாளர் தமிழ் ஈழ செல்வன் குடும்பத்திற்கு கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.

37

கடந்த10தேதி எதிர்பாராத மாரடைப்பால் மரணமடைந்த நாம்தமிழர் கட்சி தாராபுரம் களப்பணியாளர். தமிழ் ஈழ செல்வன் அவர்களின்  குடும்பத்திற்கு 19-01-2010 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.

முந்தைய செய்திபிரித்தானிய போராட்டத்திற்கும் இளையோர்க்கும் செந்தமிழன் சீமான் ஆதரவுச் செய்தி
அடுத்த செய்தி30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.