[படங்கள் இணைப்பு] நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

27

மாவீரன் முத்துகுமரன் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு 29-௦௦01-2011 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி, வீரிருப்பு,சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,ராயகிரி, மூலகரைபட்டி  பகுதிகளில் நடைபெற்றது.  நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்கொடி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கரிகாலன் என்ற செந்தில்குமரன்,  அருட்தந்தை அருள்ராசு, இறையனார், முள்ளிக்குளம் சந்திரன், வாய்மை அரசு, மதி, கார்த்திக், அ.கோ.தங்கவேல் மற்றும் பேராசிரியர் அறிவரசனார்,மாணவர்கள், பொதுமக்கள் வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் செலுத்தினர்.