[படங்கள் இணைப்பு] திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

33

25-1-2011 அன்று காலை 11.30 மணியளவில் திருச்சிராப்பள்ளியில் உழவர்சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தி :
க.எழில்வேந்தன்
திருச்சிராப்பள்ளி