நெடுமாறன் அய்யாவை சந்தித்தார் செந்தமிழன் சீமான்

53
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா நெடுமாறன் அவர்களை அவரது விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்,  இச்சந்திப்பின் போது எதிர்கால அரசியல் குறித்து விவாதித்தனர்.
இச்சந்திப்பின்போது நாம் தமிழர் கட்சயின் நிரவாகிகள் வழக்கறிஞர் சிவக்குமார்,தடா ராசா
கோவை கார்வண்ணன்,ஆவல் கணேசன், இயக்குனர் புகழேந்தி தங்கராசு ஆகியோர் உடன் இருன்தனர்.