28.01.2011 அன்று இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கை கடற்படையை கண்டிக்க தவறிய மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்.
தொடர்ச்சியாக தமிழக மீனவர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்யும் இலங்கை கடற்படையை கண்டிக்க தவறிய மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்.
நாம் தமிழர் கட்சி மாவட்ட ,நகர,ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் தோழர்கள் மற்றும் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொள்ளும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
இடம்: ஏர்வாடி தர்கா பேருந்து நிலையம் முன்பு
நாள்: 28.01.11 (வெள்ளிக்கிழமை) நேரம்: மாலை 5 மணி
தலைமை:திரு.மு.தமிழ் முருகன்,கீழக்கரை ஒன்றிய பொறுப்பாளர்
முன்னிலை: திரு.மலை முருகன்
சிறப்புரை:
திரு.நாகேசுவரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.க.கி.பிரதாப் , மாவட்ட இளைஞரணி மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
தொடர்புக்கு:9894365797
நாம் தமிழர் கட்சி, இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு