கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

36

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கர்நாடக நாம்தமிழர் கட்சியன் கணிபொறியாளர் பிரிவின் சார்பாக 30-1-2011 அன்று தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் கர்நாடக கணிபொறியாளர் பிரிவின் தலைவர் திரு.மதன் தலைமையில் பயனுள்ள முறையில் சிறப்பாக நடந்தேறியது. ஐந்தாவது தூண்(5th pillar)  சென்னை கிளையை சார்ந்த திரு.பானுகுமார் மற்றும் திரு.புகழேந்தி அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
அடுத்த செய்திலண்டனில் முத்துக்குமார், முருகதாஸ் உட்பட்ட 19 தியாகச் சுடர்களின் நினைவு வணக்க நிகழ்வு.