19.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

47

இராமநாதபுரம் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக வரும் ஞாயிறு அன்று ஆலோசனை கூட்டம் நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் வழங்குவதை தடுத்து நிறுத்துவது சார்பாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.

அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளும்படிராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்.

இடம்: செட்டிநாடு உணவு பூங்கா,

பட்டினம்காத்தான் சோதனைச்சாவடி அருகில்.

நாள்:டிசம்பர்19 (ஞாயிறு)

நேரம்: மாலை 3 மணி

தலைமை:திரு.நாகேசுவரன்

முன்னிலை:முகவை பாலா,பிரதாப்.

தொடர்புக்கு:9786960608,9952160760,9894579914