புதுச்சேரி பெ.தி.க. தலைவர் லோகு. அய்யப்பன் அவர்களை சீமான் சிறையில் சந்தித்தார்

11

புதுச்சேரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவியதாக கூறி அவர் மேல் தேசிய பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது. இன்று அவரை புதுச்சேரி சிறையில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு புதுச்சேரி பத்திரிக்கையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.