[381 புகைப்படங்கள் இணைப்பு] வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரையான புகைப்படங்கள்.

34

செந்தமிழன் சீமான் நேற்று அவர் மேல் போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடைத்து வெளிவந்தார். நேற்று வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரை முழுமையான புகைப்பட தொகுப்பு.

http://naamtamilar.org/gallery/#/content/994_thalaimaiseyalagam/998_/