[படங்கள் இணைப்பு] 12.12.2010 அன்று குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

33

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் 12.12.2010 அன்று குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் திடலில் மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிற்கு வா.சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். ஞா.குணசேகரன், மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். செ.வெங்கிட்டு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் இயக்குனர் சிபிசந்தர், திலீபன்,கோபி சீதாலட்சுமி, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சிறப்பு அழைப்பாளராகதாராபுரம் அழகப்பன், திருப்பூர் செல்வம், கோபி செழியன், கவுந்தப்பாடி பேரறிவாளன்,ராசிபுரம் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆலாகணேசன் அவர்கள் நன்றியுரை

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :

தை.கோபால்,சுரேஸ்,பிரபாகரன்,மாதேஸ்வரன்,சுப்ரகாந்த்,ரவி,

மணி,நாகராஜ்,சரவணன்,யோகராஜ்.

தொடர்புக்கு

9842737006,

9688669539.

வழங்கினார்.