[படங்கள் இணைப்பு] சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா வின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்கள் விடுதலை

33
சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சலிண்டா தசநாயகா 10.12.2010 பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்ற கோலார் தாங்க வயல் கிளை நாம் தமிழர்,பெங்களூரு கிளை  நாம் தமிழர் உட்பட 28 நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் மாற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் உட்பட சுமார் 40 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஐந்து நாள் சிறைக்கு பின் நேற்று விடுதலை ஆயினர், அவர்களுக்கு தமிழ் உணர்வாளர்களால் உற்சாக வரவேற்ப்பு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் சிலையில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவே எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
அடுத்த செய்திநம்பியாரை பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கவும் – பிரிட்டன்