நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நாளை வேலூர் சிறையிலிருந்து விடுதலையாகி வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. கட்சியினர் மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
இடம் : நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம்,
எண்: 7,மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
சின்ன போரூர் – 600116,
தொடர்புக்கு : 9600444635.