திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி.
30
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கிளிநொச்சி பகுதியில் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் தமிழீழ விடுதலைக்கு உதவிய மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் நினைவுநாள் கடந்த ஞாயிறு (26-12-2010) அன்று கொண்டாடப்பட்டது.