செந்தமிழன் சீமானை விடுதலை செய்வதில் தாமதம், கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்

19

செந்தமிழன் சீமான் அவர்களை விடுதலை செய்ய கூறி வேலூர் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிமன்ற உத்தரவு ஆவணங்கள்  கிடைக்க தாமதம் ஆக்குவதால் அங்கு கூடி உள்ள நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தோழமை இயக்கங்களை சேர்ந்தவர்கள் வேலூர் மத்திய சிறை வாயில் முன்பு முழக்கங்களுடன் கூடிய சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் இடுபட்டுள்ளனர் .