செந்தமிழன் சீமானை வரவேற்க்க பெருந்திரளானோர் வேலூரில் திரண்டுள்ளனர். .

67

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுதலையாகி வருவதை வரவேற்க்க தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள நாம் தமிழர் கட்சியினர், பெரியார் திராவிடர் கழக தலைவர் குளத்தூர் மணி, புகழேந்தி தங்கராசு, பேராசிரியர் அறிவரசன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, ஈழ ஆதரவு நாளைய இயக்குநர்கள் மற்றும் ம.தி.மு.க கட்சியினர் தங்கள் கொடியுடன் வேலூர் சிறை வாயில் முன்பு கூடியுள்ளனர். .

முந்தைய செய்தி[ஒலிப்பதிவு இணைப்பு] வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன்.
அடுத்த செய்திசெந்தமிழன் சீமானை விடுதலை செய்வதில் தாமதம், கட்சியினர் சாலை மறியல் ஆர்ப்பாட்டம்