ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

235

ஈரோடு நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் பிறந்த நாள் அன்று ஒருங்கினைபாளர்கள் தலைமையில் பெருந்துறை அருகே உள்ள உதயம் மாற்று திறன் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கி தலைவரின் சிறப்பை போற்றி உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.