சேந்தமங்கலம் தொகுதி- ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

18

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல்  நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் இன்று கடைபிடிக்கப்பட்டது.