காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – மரக்காணம்
மரக்காணம் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்து எண்ணெய் கிணறுகள் அமைப்பதைக் கண்டித்தும், ஸ்டெர்லைட ஆலை, நியூட்ரினோ ஆய்வுக்கூடம், காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் என்று தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கப்படுவதை பொது மக்களுக்கு...
செஞ்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு | 18.03.2018
செஞ்சி தொகுதியில் கட்சியின் கிளை கட்டமைப்பை வலுபடுத்தும் நோக்கில் கிராமந்தோறும் புதிய கிளை தொடங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை 18.03.2018 அன்று செஞ்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 9கிராமங்களில் கொடியேற்ற...
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | செஞ்சி | மேல்மலையனூர் | 05-11-2017
நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி:
செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்ப்பட்ட மேல்மலையனூர் பேருந்து நிலையத்தில், 05-11-2017 மாலை 5...
நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது | செஞ்சி தொகுதி 11.10.2017
நாம் தமிழர் கட்சி சார்பாக செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் அவலூர்பேட்டை ஊராட்சியில் இன்று (11.10.2017)நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
மாநில மாணவர் பாசறை
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் நிகழ்விற்கு தலைமை வகித்தார், முன்னிலை: இளவரசன் தொகுதி...
பனை விதைகளை விதைக்கும் நாம் தமிழர் உறவுகள் – திருக்கோவிலூர்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் சடைக்கட்டி கிராமத்தில் 17-09-2017 அன்று பனை விதைகள் விதைக்கப்பட்டது. திருக்கோவிலூர் தொகுதிப் பொறுப்பாளர் சிவக்குமார் பணியை முன்னெடுத்து சென்றார்.
நாம் தமிழர் ஆட்சியில் பனை தமிழகத்தின் தேசிய...
கொடியேற்ற நிகழ்வு:
செஞ்சி தொகுதிக்கு உட்டபட்ட வடுகபூண்டி மற்றும் கோவில்புரையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நேற்று (03-03-2017)நடைபெற்றது.
கட்சியின் கொடியை மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொகுதி...
காமராசர் பிறந்த நாள் விழா போட்டிகள் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நடந்தது.
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளையொட்டி கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக உருவ பொம்மையை எரித்து நாம் தழிழர் கட்சி போராளிகள் ஆர்பாட்டத்தில்...
விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக , இராசிவ்காந்தி அவர்களின் படுகொலையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு எதிராக செயல்படும், தமிழர் விரோத சோனியா காந்தி மற்றும்...
கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு
கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு









